2016ல் இந்தியாவே தேடிய டாப் 10 வார்த்தைகள் எவை தெரியுமா? வெளியானது கூகுள் டிரெண்ட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 2016ம் ஆண்டில், இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகளை கூகுள் வெளியிட்டுள்ளது. இதில் ரஜினிகாந்த் நடித்த கபாலி மற்றும் சல்மான்கான் நடித்த சுல்தான் திரைப்படங்களும் இடம்பிடித்துள்ளன.

அதிகமாக தேடப்பட்ட டாப் 10 வார்த்தைகள் இவைதான்:

Rajinikanth’s Kabali, Salman Khan’s Sultan top the Google trends 2016

ரியோ 2016 ஒலிம்பிக்ஸ்- இந்த வார்த்தை முதலிடம் பிடித்துள்ளது. இதையடுத்து இடம் பெற்ற வார்த்தைகளை பாருங்கள்.

போக்மேன் கோ

யூரோ 2016

சுல்தான்

கபாலி

ஐபோன் 7

இந்தியன் பிரிமீயர் லீக் 2016 (IPL)

டொனால்ட் ட்ரம்ப்

உட்டா பஞ்சாப்

பி.வி.சிந்து.

இந்த வார்த்தைகள் வரிசைக்கிரமமாக அதிகம் தேடப்பட்டவை. இதில் கபாலியை விட சல்மான்கான் நடித்த சுல்தான் படத்தைதான் அதிகம் பேர் தேடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+