ராஜீவ் காந்தி இருந்திருந்தால் ராமர் கோவிலை கட்டியிருப்பார்: சுப்பிரமணிய சுவாமி
மும்பை: ராஜீவ் காந்தி ராமராஜ்யம் மீது நம்பிக்கை வைத்து இருந்தவர், அவர் 2-வது முறையாக பிரதமராக இருந்திருந்தால் ராமர் கோவிலை கட்டி இருப்பார் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.
அடுத்த ஆண்டு ராமநவமி விழாவுக்கு முன்னதாக அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கப்படும். இதற்காக நான் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.

ராமர் கோவில் கட்டுவது அவசியமானதா? அதை எப்படி கட்டுவது? என்ற தலைப்பில் கருத்தரங்கம் மும்பையில் நடந்தது. இதில் சுப்பிரமணியன் சுவாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், முகலாய மன்னர்களால் அங்கிருந்த ராமர் கோவில் இடிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட வேண்டும். இதில், எந்தவித சமரசத்துக்கும் இடம் இல்லை.
ராஜீவ்காந்தி 2-வது முறையாக பிரதமராக இருந்திருந்தால் அவர் ராமர் கோவிலை கட்டி இருப்பார். ராஜீவ் காந்தியை பற்றி எனக்கு நன்றாக தெரியும். அவர் ராமராஜ்யம் மீது நம்பிக்கை வைத்து இருந்தார். ராமர் கோவில் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருப்பதை விரைவுபடுத்த வேண்டும். அதை தினமும் விசாரிக்க வேண்டும் என்று நான் எல்லா முயற்சிகளும் எடுத்து வருகிறேன். உச்சநீதிமன்றம் ராமர் கோவில் கட்டுவதற்கு அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications