சொராபுதீன் என்கவுண்டர் வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி ராஜ்குமார் பாண்டியன் விடுவிப்பு
மும்பை: குஜராத்தில் நடைபெற்ற சொராபுதீன் ஷேக் என்கவுண்டர் வழக்கில் இருந்து ஐபிஎஸ் அதிகாரி ராஜ்குமார் பாண்டியன் விடுவிக்கப்பட்டுள்ளார்.
2005ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி குஜராத் மாநில தீவிரவாத தடுப்பு போலீஸ் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார் சொராபுதீன் ஷேக். இவர் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்துடன் தொடர்புடையவர், முக்கிய அரசியல் தலைவர்களை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டியவர் என்று குற்றம்சாட்டப்பட்டது.

ஆனால் அவர் போலி என்கவுன்டரில் கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. குற்றவாளிகளில் ஒருவராக குஜராத் ஐ.பி.எஸ். அதிகாரி ராஜ்குமார் பாண்டியன் சேர்க்கப்பட்டிருந்தார்.
இவர் மீது குற்றவியல் வழக்கு தொடர்வதற்கு முன் அனுமதி பெறவில்லை என்று கூறி மும்பை சி.பி.ஐ. தனி கோர்ட்டு வழக்கில் இருந்து விடுவித்து நேற்று உத்தரவிட்டது. இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட 12வது நபர் ராஜ்குமார் பாண்டியன் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications