வாரணாசி, வதோதரா என இரட்டை வெற்றி... மோடிக்கு ராஜ்நாத் சிங், அத்வானி வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
அகமதாபாத்: வதோதராவில் வெற்றி பெற்றுள்ள மோடிக்கு பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் தனது வெற்றியைத் தெரிவித்துள்ளார்.
பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி குஜராத்தில் உள்ள வதோதரா மற்றும் உத்திரப்பிரதேசத்தில் உள்ள வாரணாசி என இரு தொகுதிகளில் போட்டியிட்டார்.

தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்ட நிலையில், வதோதராவில் சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மோடி வெற்றி பெற்றுள்ளார். வாரணாசியிலும் மோடி வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
தேசிய அளவில் பாஜக அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. எனவே, மோடி பிரதமராவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.
இந்நிலையில், வதோதராவில் வெற்றி பெற்ற மோடிக்கு பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத் சிங்கும், அக்கட்சியின் மூத்தத் தலைவர் அத்வானியும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications