பாஜக தேர்தல் பிரசார குழு தலைவராக ராஜ்நாத் சிங்
Subscribe to Oneindia Tamil

கோவாவில் நடைபெற்ற பாரதிய ஜனதா செயற்குழுக் கூட்டத்தில் லோக்சபா தேர்தலுக்கான பிரசாரக் குழு தலைவராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டார். இது கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராகவும் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டார். அப்போது தேர்தல் பிரசாரக் குழு பொறுப்பு தலைவர் பொறுப்பு சுஷ்மா ஸ்வராஜ் அல்லது அருண் ஜேட்லிக்கு கொடுக்கப்படும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற பாஜக ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் பிரசார குழு தலைவராக நியமிக்கப்பட ராஜ்நாத் சிங்கின் பெயரை மோடி முன்மொழிந்தார்.
இதை ஆட்சிமன்றக் குழு ஏகமனதாக ஏற்றுக்கொண்டது என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
More From
-
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
'We the Leaders' தொடக்கம்.. தமிழ்நாட்டில் புதிய சக்தியாக உருவெடுக்கும் அண்ணாமலை! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா!












Click it and Unblock the Notifications