"நீங்களும் வாங்க".."வந்து யோகா பண்ணுங்க".. தீவிரவாதிகளுக்கும் ராஜ்நாத் சிங் அழைப்பு..
டெல்லி : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தீவிரவாதிகளும் யோகா கடைபிடிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.
டெல்லியில் யோகாவால் ஏற்படும் நன்மைகளை விளக்கும் நிகழ்ச்சிக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியில், ராஜ்நாத் சிங் கூறியதாவது...

சமூகத்துக்கு ஆக்கப்பூர்வமாக பணிகளை செய்யும் வகையில், தங்களது அறிவை நெறிப்படுத்த தீவிரவாதிகளும் யோகா மேற்கொள்ள வேண்டும்.
அறிவுக்கூர்மை என்பது மிகவும் ஆபத்தானதாகும். தீவிரவாத செயல்களில் ஈடுபட்டிருப்பவர்களும், அறிவாளிகள்தான். அவர்களிடம் அறிவுக்கூர்மைக்கு எந்த குறைவும் இல்லை.
ஆனால், அறிவுக்கூர்மையை சமூகத்தின் நன்மைக்காக பயன்படுத்த வேண்டும். பேரழிவுக்காக பயன்படுத்தக் கூடாது. அறிவுக்கூர்மையை கட்டுப்படுத்தும் வேலையை யோகா செய்யும்.
சமூகத்துக்கு ஆக்கப்பூர்வமான பணிகளை செய்யும் வகையில், தங்களது அறிவுக்கூர்மையை தீவிரவாதிகள் நெறிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications