45 பேருடன் மோடி 'சர்க்கார்' ! 23 பேர் கேபினட் அமைச்சர்கள்! 22 பேர் இணை அமைச்சர்கள்!!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியுடன் ராஜ்நாத்சிங், சுஷ்மா ஸ்வராஜ், அருண்ஜேட்லி, வெங்கையா நாயுடு உள்ளிட்ட 23 பேர் கேபினட் அமைச்சர்களாகவும் வி.கே.சிங், இந்திரஜித்சிங் உட்பட 10 பேர் தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்களாகவும் பதவியேற்றனர். மேலும் 12 பேர் இணை அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

பதவியேற்ற மத்திய அமைச்சர்கள்:
1. ராஜ்நாத்சிங்
2. சுஷ்மா ஸ்வராஜ்
3. அருண் ஜேட்லி
4. வெங்கையா நாயுடு
5. நிதின் கட்காரி
6. சதானந்த கவுடா
7. உமாபாரதி
8. நஜ்மா ஹெப்துல்லா
9. கோபிநாத் முண்டே
10. ராம்விலாஸ் பாஸ்வான்
11. கல்ராஜ் மிஸ்ரா
12. மேனகா சஞ்சய் காந்தி
13. அனந்த் குமார்
14. ரவிசங்கர் பிரசாத்
15. அசோக் கஜபதி ராஜூ
16. ஆனந்த் கீதே
17. ஹர்சிம்ரத் கவுர் பாதல்
18. நரேந்திர சிங் தோமார்
19. ஜுவல் ஓரம்
20. ராதா மோகன் சிங்
21. தவார் சந்த் கெஹ்லாட்
22. ஸ்மிரிதி இரானி
23. டாக்டர் ஹர்ஷ்வர்தன்

தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள்:
1. வி.கே.சிங்
2. இந்திரஜித்சிங்
3. ஸ்ரீபாத நாயக்
4. சந்தீஷ் குமார் கங்வார்
5. தர்மேந்திர பிரதான்
6. சர்பானந்தா
7. பிரகாஷ் ஜவ்தேகர்
8. பியூஸ் கோயல்
9. ஜிதேந்திர சிங்
10. நிர்மலா சீதாராமன்
இணை அமைச்சர்கள்:
1. சித்தேஸ்வர
2. மனோஜ் சின்ஹா
3. நிகார் சந்த்
4. உபேந்திரா குஸ்வாஹா
5. பொன் ராதாகிருஷ்ணன்
6. கிர்ரென் ரிஜுஜூ
7. கிருஷ்ணபால் குஜ்ஜார்
8. சஞ்சீவ்குமார் பலியான்
9. மன்ஷுக்பாய் தாஞ்சிபாய் வாசா
10. ராவ்சாகேப் தத்ராவ் படீல் தன்வே
11. விஷ்ணு தேவ் சாய்
12. சுதர்சன் பகத்
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications