காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தல்.. ராஜ்யசபாவில் அதிமுக எம்.பி.க்கள் போராட்டம்
அதிமுக, தெலுங்கு தேசம் எம்பிக்களின் தொடர் போராட்டத்தால் ராஜ்யசபா 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
டெல்லி: அதிமுக, தெலுங்கு தேசம் எம்பிக்களின் தொடர் போராட்டத்தால் ராஜ்யசபா 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. தொடங்கிய உடனேயே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டது.

பின்னர் ராஜ்ய சபா 11.20 மணிக்கு தொடங்கியது. அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி விவகாரம் தொடர்பாக ராஜ்யசபாவில் விவாதிக்கக்கோரி எம்.பி. நவநீதகிருஷ்ணன் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி தெலுங்கு தேசம் கட்சி எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.
இதேபோல் பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி விவகாரம் தொடர்பாக நீரவ் மோடி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டன. இதன்காரணமாக ராஜ்யசபா பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications