ராக்கி சாவந்த்தின் உடையை போலவே கிடைத்த ஓட்டும் ரொம்ப கம்மி!!
மும்பை: லோக்சபா தேர்தலில் வடமேற்கு மும்பையில் போட்டியிட்ட நடிகை ராக்கி சாவந்த் 2,006 வாக்குகள் பெற்று தோல்வியைச் சந்தித்தார்.
இந்திப்பட கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் இந்த பாராளுமன்ற தேர்தலையொட்டி "ராஷ்டிரிய ஆம்" என்ற புதிய கட்சியை தொடங்கி வடமேற்கு மும்பை தொகுதியில் போட்டியிட்டார்.

அங்கு, பச்சை மிளகாய் சின்னத்தில் போட்டியிட்ட நடிகை ராக்கி சாவந்த் படுதோல்வி அடைந்தது மட்டுமின்றி டெபாசிட் தொகையையும் இழந்தார். அவருக்கு வெறும் 2, 006 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.
நேற்று முதல் 3 சுற்றுகள் ஓட்டு எண்ணிக்கை முடிவில், அவருக்கு வெறும் 15 வாக்குகள் மட்டுமே கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
"நான் தோல்வி அடைந்ததால் வருத்தம் இல்லை. நான் மகிழ்ச்சியாகவே உள்ளேன். நான் நரேந்திர மோடி மோடியின் வெற்றியினால் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன்.மேலும், என் நிலைமை ஒன்றும் அரவிந்த் கெஜ்ரிவால் அளவிற்கு மோசமாக போய்விடவில்லை" என்று ராக்கி சாவந்த் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications