மாண்டியா தொகுதியில் ரம்யாவை எதிர்த்துப் போட்டியிடத் தயாராகும் நடிகை ரக்ஷிதா!

கர்நாடக மாநிலம் மண்டியா தொகுதி எம்.பி.யாக நடிகை ரம்யா இருந்து வருகிறார். அவர் வருகிற பாராளுமன்ற தேர்தலில் இதே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மீண்டும் களம் இறங்குகிறார்.
இந்த நிலையில், மண்டியா தொகுதியில் ஜனதா தளம் (எஸ்) கட்சி சார்பில் போட்டியிட நடிகை ரக்ஷிதா விரும்புகிறார். இவர் தமிழில் விஜய் ஜோடியாக மதுர படத்தில் நடித்தவர்.
இதுகுறித்து அவர் மண்டியாவில் நிருபர்களிடம் கூறுகையில், "மண்டியா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும், மக்கள் என்னை வெற்றி பெற செய்வார்கள் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது.
இந்த விஷயத்தில் கட்சி என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு நான் கட்டுப்படுவேன். நான் நடிப்பதைவிட்டுவிட்டதால் என்னை இனி நடிகை என்று கருத வேண்டாம்.
நான் எந்த கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டாலும் வெற்றி பெறுவேன். அந்த அளவுக்கு எனக்கு மக்கள் மீது நம்பிக்கை உள்ளது. அதற்காக நான் கட்சி மாறுவதாக அர்த்தம் கற்பிக்க வேண்டாம். ஜனதா தளம் (எஸ்) கட்சியிலேயே இருக்கிறேன். இந்த கட்சி சார்பிலேயே போட்டியிடுகிறேன். ஒருவேளை போட்டியிட வாய்ப்பு கிடைக்காவிட்டால், கட்சி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன்," என்றார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications