பிரதமர் மோடியையும் விட்டு வைக்காத ராம்கோபால் வர்மா.. பதறும் பாலிவுட்!
இயக்குநர் ராம்கோபால் வர்மா தனது அடுத்த வம்பை ஆரம்பித்துவிட்டார். இந்த முறை அவர் வம்பிழுத்திருப்பது பிரதமர் நரேந்திர மோடியை.
‘ஸ்வச் பாரத்' என்ற தூய்மை இந்தியா திட்டத்தின் அனிமேஷன் விளம்பரம் சமீபத்தில் வெளியானது.

இந்த விளம்பரத்தைப் பார்த்த ராம்கோபால் வர்மா, "இந்த விளம்பரம் எனது ‘ஆக்' திரைப்படத்தைவிட படுமோசமாக உள்ளது. இதுபோன்ற விளம்பரங்களால் இந்தியா தூய்மையற்றுத்தான் போகும் என்று யாராவது மோடியிடம் கூறுங்கள்" என்று ட்வீட் போட்டு சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.
ஆக் படம் 2007ம் ஆண்டு வெளியானது. அமிதாப் நடித்திருந்த இந்தப் படம் ஷோலேயின் தழுவல். மிகக் கேவலமான தோல்வியைத் தழுவி, பாலிவுட்டின் மோசமான படங்களில் முதலிடம் பிடித்தது.
இந்த திரைப்படத்தைவிட மோடியின் மேற்பார்வையில் உருவாகி வெளியான தூய்மை இந்தியா விளம்பரம் மோசம் என்று கூறியுள்ளார் வர்மா.
இதுபோல் டிவிட்டுவது அவருக்கொன்றும் புதியதில்லை என்றாலும் நேரடியாக பிரதமர் மோடியைக் குறைசொல்லியிருப்பது பெரும் பிரச்சனைக்குள்ளாகியுள்ளது. இதனால் ஏதும் பிரச்சினை வருமோ என அவருக்கு நெருக்கமான பாலிவுட் பிரபலங்கள் பதறி வருகின்றனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications