ஜெயலலிதாவுக்கு ஜாமீன் தராமல் ஹைகோர்ட் தவறு செய்துவிட்டது.. சொல்வது ஜெத்மலானி
டெல்லி: ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக ஹைகோர்ட்டில் அவருக்காக வாதாடிய மூத்த வக்கீல் ராம் ஜெத்மலானி தெரிவித்தார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்தும், அவருக்கு ஜாமீன் கேட்டும் கர்நாடக ஹைகோர்ட்டில் ஆஜரானவர் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி.

ஆனால் அரசு வக்கீலே பல்டியடித்தும் கூட ஜெயலலிதாவுக்கு ஜாமீன் அளிக்க நீதிபதி மறுத்துவிட்டார். ஊழல் என்பது மனித உரிமைக்கு எதிரான செயல் என்று உச்சநீதிமன்றம் கூறியதை மேற்கோள் காட்டி ஜாமீன் மறுக்கப்பட்டது.
வாழைப்பழம் உரிக்கப்பட்டு வாயில் வைக்கப்பட்டதைப்போல, அரசு வக்கீலே ஜாமீன் வழங்க ஆட்சேபனை இல்லை என்று கூறியும் ஜாமீனை பெற்றத்தர முடியாத ராம் ஜெத்மலானி மீது ஆத்திரமடைந்த அதிமுக தரப்பு வேறு வக்கீல்களை தேடி ஒருவழியாக கர்நாடகாவுக்காக காவிரி வழக்கில் ஆஜராகும் பாலி நாரிமனை அணுகியது.
பாலி நாரிமன் சிறிது நேர வாதத்திலேயே ஜெயலலிதாவுக்கு ஜாமீன் பெற்றுக்கொடுத்துவிட்டார். இதுகுறித்து டெல்லியில் ஜெத்மலானியிடம் நிருபர்கள் கேட்டதற்கு, ஜெயலலிதாவுக்கு ஜாமீனை மறுத்து ஹைகோர்ட் தவறு செய்துவிட்டது. அவருக்கு ஜாமீன் கிடைத்தது மகிழ்ச்சியே என்று ஜெத்மலானி தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications