ராமர் கோயில் கட்டுவது தே.ஜ. கூ. கொள்கை அல்ல: பாஸ்வான்
டெல்லி: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது என்பது பாரதிய ஜனதாவின் கொள்கையே தவிர அதன் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் திட்டம் அல்ல என்று லோக்ஜன சக்தி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவோம் என்று கூறப்பட்டிருப்பது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பாரதிய ஜனதாவின் கூட்டணியில் இடம்பெற்றுள்ள லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் கூறுகையில், ராமர் கோயில் கட்டுவது என்பது பாஜகவின் கருத்து. அதுவே தேசிய ஜனநாயகக் கூட்டணியின் செயல் திட்டமாகாது.
எந்த ஒரு கட்சிக்குமே தமது செயல்திட்டத்தை அதன் தேர்தல் அறிக்கையில் சொல்ல உரிமை உண்டு. ஆனால் அதுவே அந்த கட்சி இடம்பெற்றுள்ள கூட்டணியின் கொள்கையாக அல்லது செயல்திட்டமாகிவிடாது என்றார்.
-
கூண்டோடு கலைஞ்சிருச்சா?" பாஜகவின் சைலண்ட் கேம்... தனித்து விடப்பட்டாரா அமமுக டிடிவி தினகரன்? -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்!












Click it and Unblock the Notifications