ராமர் கோவிலை கட்டினால் ஐ.எஸ். தீவிரவாதிகளை தோற்கடிச்சுடலாம்... சொல்வது வி.ஹெச்.பி. தொகாடியா
ஜபல்பூர்: அயோத்தியில் ராமர் கோவிலை கட்டினால் ஐ.எஸ். தீவிரவாதிளை தோற்கடித்துவிடலாம் என்று விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர் பிரவீன் தொகாடியா கூறியுள்ளார்.
மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் செய்தியாளர்களிடம் பிரவீன் தொகாடியா கூறியதாவது:
அயோத்தியில் ராமர் கோவிலை கட்டுவதன் மூலம் ஐ.எஸ். தீவிரவாதிகளை தோற்கடித்துவிட முடியும். இந்தியா ஒரு சிரியாவாக உருவாவதை தடுத்து விட முடியும்.

ராமர் கோவில் கட்டுவது இந்தியாவின் பொருளாதாரத்துக்கும் உதவியாக இருக்கும். ஆகையால் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட வேண்டும்.
இந்தியாவில் இந்துக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். இந்துக்களின் கோரிக்கைகளை யாரும் செவிகொடுத்து கேட்பாரில்லை.
இவ்வாறு தொகாடியா கூறியுள்ளார்.
அயோத்தியில் கோவில் கட்ட பிரதமர் மோடி சிக்னல் கொடுத்துவிட்டதாக கூறி விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப் போவதாகக் கூறிக் கொண்டு கற்களை கொட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications