இந்த ஆண்டு இறுதிக்குள் அயோத்தியில் ராமர் கோயில்: சுப்பிரமணியன் சுவாமி உறுதி
டெல்லி: இந்த ஆண்டுக்கு இறுதிக்குள் கண்டிப்பாக ராமர் கோவில் கட்டுமான பணிகள் தொடங்கும் என பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சாமி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியது: ராமர் கோவில் குறித்த வழக்கின் தீர்ப்பு ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் வரும் என நாங்கள் நம்புகிறோம். அந்த தீர்ப்பு வந்தவுடன் ராமர் கோவில் கட்டுமான பணி தொடங்கும். எனவே, இந்த ஆண்டு இறுதிக்குள் கண்டிப்பாக இந்த பணிகள் தொடங்கப்படும். இதற்கான செயல்திட்டம் ஜனவரி 9ம் தேதி வெளியிடப்படும்.

ராமர் கோவில் கட்டும் பணியை விஷ்வ இந்து பரிஷத் முயற்சி செய்யப்போவதில்லை. ஏனெனில், ராமர் பிறந்த பூமியில் ராமர் கோயிலை கட்டுவது ஒவ்வொரு இந்துவின் கடமை.
இந்து மற்றும் முஸ்லிம்களின் பரஸ்பர ஒப்புதலுடன் ராமர் கோவில் கட்டப்படும் என்றார். உ.பி. தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதை மனதில் வைத்து இந்துக்களை ஒருங்கிணைக்க இதுபோல பிரச்சாரம் செய்யப்படுகிறதா என்ற கேள்விக்கு, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலுக்கும் தொடர்பில்லை என்று சுப்பிரமணியன் சுவாமி பதிலளித்தார்.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications