"பிசினஸ்மேன்" ஸ்ரீஸ்ரீரவிசங்கர் அயோத்தி விவகாரத்தில் தலையிட தடைவிதிக்கனும்...'நாக்குவெட்டி' வேதாந்தி
அயோத்தி பிரச்சனையில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தலையிட ராம்விலாஸ் வேதாந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
லக்னோ: அயோத்தி விவகாரத்தில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தலையிட தடை விதிக்க வேண்டும் என பாஜக முன்னாள் எம்.பி. ராம் விலாஸ் வேதாந்தி வலியுறுத்தியுள்ளார்.
அயோத்தி பிரச்சனை தொடர்பாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அண்மையில் சந்தித்து பேசினார். இதற்கு இந்துத்துவா அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ரவிசங்கர் மீது பாய்ச்சல்
இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாஜக முன்னாள் எம்.பி. ராம் விலாஸ் வேதாந்தி, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஒரு பிசினஸ்மேன்... அவர் தலையிட்டால் எப்படி பிரச்சனை சரியாக இருக்கும்?

ரவிசங்கரை ஏற்க முடியாது
ரவிசங்கர் என்ன சந்த் சமாஜ், ஆர்.எஸ்.எஸ், விஹெசி அல்லது பாஜகவை சேர்ந்தவரா? யார் அவர்? அவரது தலையீட்டை நாங்கள் யாரும் ஏற்கவில்லை.

தலையிட தடை தேவை
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அயோத்தி விவகாரத்தில் தலையிட தடை விதிக்க வேண்டும். இவ்வாறு ராம்விலாஸ் வேதாந்தி கூறினார்.

கருணாநிதிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்
இந்த வேதாந்திதான் திமுக தலைவர் கருணாநிதியின் நாக்கையும் தலையையும் வெட்டினால் எடைக்கு எடை தங்கம் தருவேன் என பேசி நாடு முழுவதும் பெரும் சர்ச்சையில் சிக்கினார். அதையடுத்தே 'நாக்குவெட்டி' வேதாந்தி எனவும் அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications