கரீனா கபூருடன் செல்பி எடுத்து பஞ்சாயத்தில் சிக்கிய சத்தீஸ்கர் பா.ஜ.க. முதல்வர் ரமண்சிங்
ராய்பூர்: பாலிவுட் நடிகை கரீனா கபூருடன் செல்பி எடுத்து சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் பாரதிய ஜனதா ஆளும் சத்தீஸ்கர் முதல்வர் ரமண்சிங்.
சத்தீஸ்கரின் தலைநகர் ராய்ப்பூரில் யூனிசெப் அமைப்பு, மாநில பள்ளி கல்வித்துறை ஆகியவை இணைந்து குழந்தைகள் உரிமை குறித்த நிகழ்ச்சி ஒன்றை நடத்தியிருந்தது.
Chief Minister, Chattisgarh Raman Singh joins Celebrity Advocate Kareena for celebrating culmination of #CRCWeek pic.twitter.com/SOnCi031YT
— UNICEF India (@UNICEFIndia) November 20, 2015 இந்த நிகழ்ச்சிக்கு யூனிசெப் சிறப்பு தூதர் பாலிவுட் நடிகை கரீனா கபூர் அழைக்கப்பட்டிருந்தார். இதில் மாநில முதல்வர் ரமண்சிங்கும் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியின் போது கரீனா கபூர் அருகே அமர்ந்திருந்த முதல்வர் ரமண்சிங் அவருடன் சேர்ந்து செல்பி எடுப்பதில் பிசியாக இருந்தார். இது இப்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
இது குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ள மாநில காங்கிரஸ் தலைவர் பூபேஸ் பகெல், மாநிலத்தில் வறட்சி தாண்டவமாடி விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதைப் பற்றி கவலைப்படாத முதல்வர் ரமண்சிங் நடிகையுடன் செல்பி எடுத்துக் கொண்டிருப்பதா? என்றார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications