ரமணாஞ்சலி விருதுகள் 2014க்கு ஆன்லைன் போட்டி
Subscribe to Oneindia Tamil

பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ரமண மகிரிஷி மையம் ஆண்டுதோறும் 'ரமணாஞ்சலி விருதுகளை வழங்கி வருகிறது. இதற்கான ஆன்லைனில் போட்டிகளை நடத்தி வருகிறது.
நடப்பாண்டிலும் கடந்த 18-ந் தேதி முதல் "Arunachala - The Magic Mountain" என்ற தலைப்பில் போட்டிகளை நடத்தி வருகிறது. இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் events.ramanacentre.com என்ற இணைய பக்கத்தில் கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
[email protected] என்ற மின் அஞ்சல் மூலமும் கூடுதல் தகவல்களை அறிந்து கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications