பார்க்க மட்டும் அல்ல 10ம் வகுப்பு தேர்விலும் 5 பாடங்களில் ஒரே மார்க் வாங்கிய இரட்டை சகோதரிகள்
ராஞ்சி: ராஞ்சியைச் சேர்ந்த பார்க்க ஒரே மாதிரி இருக்கும் இரட்டை சகோதரிகள் 10ம் வகுப்பு தேர்வில் 5 பாடங்களில் ஒரே மதிப்பெண்கள் வாங்கியுள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்த உயிரியல் பேராசிரியர் ஷைலேஷ் சட்டோபத்யாயவின் மகள்கள் அபோரூபா, அனோரூபா. அவர்கள் இருவரும் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தனர். இந்நிலையில் திங்கட்கிழமை ஐசிஎஸ்சி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின.
இதில் பார்க்க ஒரே மாதிரியாக இருக்கும் இரட்டை சகோதரிகள் 5 பாடங்களில் ஒரே மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கம்ப்யூட்டர் ஸ்டடீஸில் 100 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 95 மதிப்பெண்களும், கணிதத்தில் 98ம், அறிவியலில் 99ம், வரலாறு மற்றும் புவியியலில் 97 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். இந்தி பாடத்தில் அபோரூபா 98 மதிப்பெண்களும், அனோரூபா 97 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.
இது குறித்து சகோதரிகள் கூறுகையில்,
நாங்கள் இருவரும் சேர்ந்து தான் தேர்வுக்கு படிப்போம். அவ்வாறு செய்வது பாடத்தை புரிந்து படிக்க உதவுகிறது. நாங்கள் டாக்டராக விரும்புகிறோம் என்றனர்.
அவர்கள் டியூஷனுக்கு சென்றது இல்லை என்று அவர்களின் தந்தை தெரிவித்துள்ளார். அவர்கள் இருவரும் டாக்டராவார்கள் என்று நம்புவதாக அவர்களின் தாய் மௌசுமி தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications