கோவா போன்ற பிசி சுற்றுலாத்தலத்தில் பலாத்காரம் நடக்கத் தான் செய்யும்: அமைச்சர் திலிப் பாருலேகர்
பனாஜி: கோவா போன்ற பிசியான சுற்றுலாத்தலத்தில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடக்கத் தான் செய்யும் என அம்மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் திலிப் பாருலேகர் தெரிவித்துள்ளார்.
கோவாவில் போதை தடுப்புப் பிரிவு போலீசார் போன்று நடித்து 5 பேர் டெல்லியைச் சேர்ந்த 2 இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து தாக்கியுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த 5 பேரையும் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து கோவா மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் திலிப் பாருலேகர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கோவா போன்ற பிசியான சுற்றுலாத்தலத்தில் இது போன்ற தவறான சம்பவங்கள் நடக்கத் தான் செய்யும். 2 பெண்களை பலாத்காரம் செய்தவர்கள் அப்பாவிகள். அவர்கள் மீது சில சின்ன குற்றங்களுக்கான வழக்குகள் தான் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது போன்று இனி நடக்காது.
அவர்களின் செயலால் கோவாவின் பெயர் கெடவில்லை. ஏனென்றால் பலாத்காரம் செய்யப்பட்டவர்கள் கோவாவை அல்ல டெல்லியைச் சேர்ந்தவர்கள் என்றார்.
திலிப்பின் பொறுப்பற்ற பேச்சுக்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications