பாலியல் பலாத்கார வழக்கு: சீடர்கள் புடைசூழ கோர்ட்டில் ஆஜரான நித்யானந்தா
பெங்களூர்: பெண் சீடர் ஆர்த்தி ராவ் அளித்த பாலியல் பலாத்கார புகாரின்பேரில் தொடரப்பட்ட வழக்கில் ராமநகர் நீதிமன்றத்தில் நித்யானந்தா ஆஜரானார்.
கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டத்தில் உள்ள பிடதியில் நித்யானந்தா ஆசிரமம் நடத்தி வருகிறார். அந்த ஆசிரமத்தில் இருந்த சீடரான ஆர்த்தி ராவ் என்பவர் நித்யானந்தா மீது போலீசில் பாலியல் பலாத்கார புகார் அளித்தார்.

இது குறித்த வழக்கு ராமநகர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த 2ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது அதை ஜூன் 27ம் தேதிக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி மஞ்சுளா. அதன்படி நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது நித்யானந்தா மற்றும் அவரது சீடர்கள் 6 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
அப்போது நித்யானந்தாவின் வழக்கறிஞர் முத்துமல்லையா கூறுகையில்,
இந்த வழக்கின் முக்கிய ஆவணங்கள் உயர் நீதிமன்றத்தில் உள்ளது. அதனால் அந்த ஆவணங்களை பரிசீலித்து அறிக்கை வரும் வரை இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
இதையடுத்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் மாதம் 1ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications