நடிகை கொடுத்த பாலியல் புகாரில் இருந்து தப்பினார் மத்திய அமைச்சர் சதானந்தகவுடா மகன்!
பெங்களூர்: மத்திய சட்டத்துறை அமைச்சர் டி.வி.சதானந்தகவுடாவின் மகன் கார்த்திக் கவுடா மீதான பாலியல் பலாத்கார புகாரை போலீசார் கைவிட்டுள்ளனர்.
காதல் என்ற போர்வையில், கார்த்திக் கவுடா தன்னை கடத்தி சென்று பலாத்காரம் செய்துவிட்டார், என்று நடிகை மைத்ரி என்பவர் பெங்களூர் ஹைகிரவுண்ட் போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து கார்த்திக் மீது புகார் பதிவு செய்யப்பட்டது. விசாரணை நடந்த நிலையில், போலீசார் தற்போது, கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதில், கார்த்திக் மீதான பாலியல் புகாருக்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மைத்ரி பலாத்காரத்திற்கு உள்ளானதற்கும் ஆதாரம் இல்லை என்று போலீசார் கூறியுள்ளனர். இதனால் பெரும் தலைவலியில் இருந்து சதானந்தகவுடா குடும்பத்தார் மீண்டுள்ளனர்.
கர்நாடகாவில் காங்கிரஸ் தலைமையிலான அரசு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications