டிவிட்டருக்கு வந்தார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி!
டெல்லி: நாட்டின் நாடித் துடிப்புக்கேற்ப பிரதமர் உள்ளிட்டோரைத் தொடர்ந்து தற்போது குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் டிவிட்டருக்கு வந்துள்ளார்.
வந்தவுடன் 3 டிவிட்கள் அதில் இடம் பெற்றுள்ளன. 4000க்கும் மேற்பட்ட பாலோயர்கள் கிடைத்துள்ளனர்.
பிரணாப் முகர்ஜி இதுவரை டிவிட்டரைப் பயன்படுத்தாமல் இருந்து வந்தார். தற்போது அவரும் டிவிட்டருக்கு வந்து விட்டார்.
@RashtrapatiBhvn" title="@RashtrapatiBhvn" class="sliderImg image_listical" width="600" height="338" />@RashtrapatiBhvn என்பதுதான் குடியரசுத் தலைவரின் டிவிட்டர் முகவரியாகும்.

3 டிவிட்கள்
குடியரசுத் தலைவரின் டிவிட்டர் பக்கத்தில் 3 டிவிட்கள் இடம் பெற்றுள்ளன. ஒன்று குடியரசுத் தலைவர் டிவிட்டருக்கு வந்ததை அறிவிக்கும் செய்தி. மற்றவை குடியரசுத் தலைவரின் நிகழ்ச்சிகள் சம்பந்தப்பட்டவை.

பிரதமரைத் தொடர்ந்து
பிரதமர் நரேந்திர மோடி நீண்ட காலமாகவே டிவிட்டரில் இருந்து வருகிறார். அதில் ஒரு டிரென்ட் செட்டராகவும் விளங்குபவர்.

பிரணாப் முகர்ஜி.. லேட்
ஆனால் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி லேட்டாக இதற்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
|
டிவிட்டர் வரவேற்பு
இதற்கிடையே டிவிட்டரில் பக்கம் ஆரம்பித்துள்ள குடியரசுத் தலைவருக்கு, டிவிட்டர் வரவேற்பு கொடுத்துள்ளது. இதுதொடர்பாக அது வெளியிட்டுள்ள டிவிட்டில், இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை வரவேற்பதில் பெருமை அடைகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications