முதல் முறையாக விளையாட்டு வீரர் கையில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம்!
முதல் முறையாக விளையாட்டு வீரர் ஒருவர் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சராகியுள்ளார்.
டெல்லி: மத்திய விளையாட்டுத் துறை அமைச்சராக விளையாட்டு வீரர் ஒருவர் முதல் முறையாக நியமிக்கப்பட்டிருப்பது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அமைச்சரவை மாற்றத்தில் செய்தி ஒளிபரப்பு இணை அமைச்சராக இருந்த ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோருக்கு தனிப்பொறுப்புடன் கூடிய விளையாட்டுத் துறை ஒதுக்கப்பட்டது. 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலலில் தங்கம் வென்றவர் ரத்தோர்.

2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் இந்திய தேசிய கொடியை ஏந்தி செல்லும் வாய்ப்பைப் பெற்றவர் ரத்தோர். சர்வதேச போட்டிகளில் தங்கம், வெள்ளி பதக்கங்களை அள்ளிய ரத்தோர் பாஜகவில் இணைந்து அரசியலில் குதித்தார்.
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்று தற்போது தனிப் பொறுப்புடன் விளையாட்டுத் துறை அமைச்சராகியுள்ளார். விளையாட்டுத் துறை அமைச்சராக விளையாட்டு வீரர் ஒருவர் பதவியேற்பது தற்போதுதான் முதல் முறை. இதனால் பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications