என்.ஆர்.ஐ-களுக்கு சிறப்பு சலுகை.. மார்ச் 31 வரை பழைய ரூ.500, 1000 நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம்
பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை புதிய நோட்டுக்களாக மாற்றிக் கொள்ள வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு மார்ச் 31-ஆம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்பட்டது.
டெல்லி: அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு அளிக்கப்பட்ட கால அவகாசத்தில் வெளிநாடுகளுக்குச் சென்றிருந்த அல்லது வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு மார்ச் 31-ஆம் தேதி வரை ரூபாய் நோட்டுககளை மாற்றிக் கொள்ள ரிசர்வ் வங்கி வாய்ப்பு வழங்கியுள்ளது.
கருப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் மாதம் 8-ஆம் தேதி பிரதமர் மோடி திடீரென அறிவித்தார். மேலும் தங்களிடம் உள்ள அந்த மதிப்பிலான நோட்டுகளை வங்கிகளிலும், அஞ்சல் நிலையங்களிலும், ரிசர்வ் வங்கி அலுவலகங்களிலும் மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவித்தது.

மேலும் அந்த நோட்டுகளை மாற்றுவதற்கு நவம்பர் 9-ஆம் தேதி முதல் டிசம்பர் 30-ஆம் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் வெளிநாடுகளில் இருந்த இந்தியர்கள் அல்லது வெளிநாடுகளுக்குச் சென்றிருந்த இந்தியர்கள் ஆகியோர் நோட்டுகளை மாற்றிக் கொள்ள இயலாமல் போனது. ஆகவே அவர்களுக்கு பழைய ரூபாய் நோட்டுகள் வரும் மார்ச் 31-ஆம் தேதி வரை மாற்றிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி வாய்ப்பு வழங்கியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications