பிரதமர் மோடியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன் டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை அவரது ரேஸ்கோர்ஸ் சாலை இல்லத்தில் சந்தித்து பேசினார்.
பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்கள் பதவியேற்ற பின்னர் நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை கடந்த வாரம் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் சந்தித்தார்.

அதைத் தொடர்ந்து நேற்று பிரதமர் மோடியை ரகுராம் ராஜன் சந்தித்தார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இருப்பினும் நாட்டின் பொருளாதார நிலைமை, விலைவாசி உயர்வு தொடர்பான பிரச்சினைகள் குறித்து பிரதமருடன் ரகுராம் ராஜன் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
More From
-
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
ஜூன் மாதம் பொறந்தாச்சு.. ஆர்பிஐ சொல்லப்போகும் முடிவு.. வீட்டுக் கடன், வாகன கடன் வாங்கியவர்கள் உஷார்! -
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
திருவள்ளுவருக்கு மீண்டும் காவி உடை.. ஆளுநர் மாளிகை செய்ததை பாருங்க.. வெடித்த சர்ச்சை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications