சேமிப்பு கணக்கிலிருந்து வாரத்திற்கு அதிகபட்சம் ரூ.50,000 எடுக்கலாம்: ஆர்.பி.ஐ
Subscribe to Oneindia Tamil
மும்பை: சேமிப்பு கணக்கிலிருந்து வாரம் அதிகபட்சமாக ரூ.50,000 வரை எடுத்துக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி சலுகை வழங்கியுள்ளது.
மார்ச் 13ம் தேதி முதல் இந்த சலுகை அமலுக்கு வரும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வங்கிகளில் இருந்து பணத்தை எடுக்க கடந்த வருடம் நவம்பர் 8ம் தேதி முதல் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதன்பிறகு, 2 கட்டங்களில் பணத்தை எடுக்கும் நடைமுறை தளர்த்தப்பட்டது.

ஆர்.பி.ஐ தற்போது ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுக்களை அதிக அளவில் புழக்கத்திற்கு கொண்டு வந்ததால் ரூபாய் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
More From
-
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications