ரிபோபிளேவின் கேரியர் புரோட்டீன் தடுப்பூசி... இது போட்டா மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தலாமாம்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ரிபோபிளேவின் கேரியர் புரோட்டீன் தடுப்பூசியானது மக்கள் தொகையைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த உதவும் என ஆய்வின் மூலம் நிபுணர்கள் கூறுகின்றனர்.
உலக அளவில் மக்கள் தொகைப் பெருக்கம்தான் பலரையும் கவலைக்குள்ளாக்கி வருகிறது. இதனால் சுற்றுச்சூழலும் மாசுபடுகிறது.
மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த பல வழிகளை உலக நாடுகள் செய்து வருகின்றன. அதில் ஒன்றாக தற்போது ரிபோபிளேவின் கேரியர் புரோட்டீன் தடுப்பூசியை ( Riboflavin Carrier Protein vaccine) முன்வைக்கின்றனர் நிபுணர்கள்.
இந்த தடுப்பூசியால் மக்கள் தொகைப் பெருக்கத்தை ஓரளவு கட்டுப்படுத்தலாம் என்பது நிபுணர்களின் வாதமாக உள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications