விளையாட்டுத் துறை அமைச்சர் பதவி கொடுத்தால் ஏற்பேன்: 'துப்பாக்கி' வீரர் கம் எம்.பி ரத்தோர்
டெல்லி: லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா வேட்பாளராக போட்டியிட்டு வென்ற துப்பாக்கி சுடும் வீரர் ரத்தோ, தமக்கு மோடி அமைச்சரவையில் விளையாட்டுத் துறை கொடுத்தால் ஏற்பேன் என்று தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி சுடும் வீரரான ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், ஒலிம்பிக்கில் தனி நபர் பிரிவிலான போட்டியில் இந்தியாவுக்கு முதன்முறையாக பதக்கம் பெற்றுத் தந்தவர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் தொகுதியில் போட்டியிட்ட ரத்தோர், காங்கிரஸ் வேட்பாளர் சி.பி.ஜோஷியை விட 1,50,000 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
தனிப்பட்ட முறையில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஒரு நபர் லோக்சபாவுக்கு தேர்வு செய்யப்படுவது இதுவே முதன்முறை. மோடி தலைமையிலான அமைச்சரவையில், விளையாட்டு வீரரான ரத்தோருக்கு, விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி அளிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து ரத்தோர் கூறுகையில், எனது தொகுதிக்கு சேவை செய்யவே நான் விரும்புகிறேன். இருப்பினும் நரேந்திர மோடி எந்தப் பொறுப்பை அளித்தாலும் அதனை ஏற்கத் தயாராக உள்ளேன். அரசியல் அனுபவம் இல்லாத என்னை மோடி திறம்பட வழிநடத்தினார் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications