காந்தியைப் போல என்னையும் போட்டுத் தள்ளிடுவாங்க... அன்னா தரும் ஷாக் தகவல்!
டெல்லி: கனடாவில் இருந்து தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகவும், காந்தியை கோட்சே சுட்டுக் கொன்றது போலவே தனது மரணமும் இருக்கும் எனவும் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே அதிர்ச்சி தகவலைத் தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி மக்கள் மத்தியில் பிரபலமானவர் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் இவரது போராட்டத்தின் பலனாக நாடாளுமன்றத்தில் லோக்பால் மசோதா நிறைவேற்றப் பட்டது.

இந்நிலையில், தற்போது மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக, நிலம் கையகப் படுத்தும் மசோதாவை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறார் ஹசாரே.
இது தொடர்பாக பஞ்சாப்பில் பயணம் மேற்கொண்டுள்ள ஹசாரே, அங்கு செய்தியாளர்கள் மத்தியில் பேசினார்.
அப்போது அவர், ‘தனக்கு கனடாவில் இருந்து கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாகவும், அதை வைத்து பார்க்கும் போது காந்தியை கோட்சே சுட்டுக் கொன்றது போலவே தனது மரணமும் இருக்கும்" என்ற அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications