ரெட் அலெர்ட்.. வேகமாக நிரம்பும் ராட்சச இடுக்கி ஆர்க் அணை.. இன்று திறக்க வாய்ப்பு?
கேரளாவில் உள்ள இடுக்கி அணை, இன்று திறக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Recommended Video

இடுக்கி: கேரளாவில் உள்ள இடுக்கி அணை, இன்று திறக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஆசியாவின் பெரிய ஆர்க் அணை என்ற பெருமையை பெற்று இருக்கிறது இடுக்கி அணை. இந்த பெரிய அணை தற்போது முழு கொள்ளளவை எட்டும் நிலையை அடைத்து இருக்கிறது.
இதனால் அந்த அணை இன்று இரவு திறக்கப்பட வாய்ப்பு உள்ளது. கேரளாவில் பெய்து வரும் மழையால் அணை திறக்கப்பட உள்ளது.

இடுக்கி
கேரளாவில் இடுக்கியில் தண்ணீர் தேவைக்காகவும், மின்சார தேவைக்காகவும் இடுக்கி அணை 1960களில் கட்டப்பட்டது.குறவன் குறத்தி என்ற பெயர் வைக்கப்பட்டு இருக்கும் இரண்டு ராட்சச மலைகளுக்கு இடையில் இந்த அணை கட்டப்பட்டது. இதுதான் ஆசியாவில் இருக்கும் மிகப் பெரிய ஆர்க் அணைகளில் ஒன்றாகும்.

பெரிய மழை
அங்கு மிகவும் மழை பெய்து வருகிறது. கேரளாவில் பெய்யும் மழையால் கடந்த சில நாட்களுக்கு முன் சில மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது இடுக்கி அணையும் வேகமாக நிரம்பி வருகிறது. நேற்று இரவு பெய்த மழையில் இடுக்கி வேகமாக நிரம்பி கொள்ளவை அடையும் நிலையில் உள்ளது.

ஆரஞ்ச் அலெர்ட்
இதன் முழு உயரம், 2,403 அடியாகும். தற்போது 2,395 அடியை இந்த அணை எட்டி இருக்கிறது. இதனால் தற்போது அங்கு ஆரஞ்சு அலெர்ட் எனப்படும், பாதுகாப்பு எச்சரிக்கை விடப்பட்டு இருக்கிறது. கிட்டத்தட்ட 26 வருடங்களுக்கு பின் அங்கு இந்த எச்சரிக்கை விடப்படுகிறது.

இன்று
ஆரஞ்ச் அலெர்ட் விடப்பட்ட சில நாட்களில் ரெட் அலெர்ட் விடப்படும். இன்று அதன்படி ரெட் அலெர்ட் விடப்பட வாய்ப்புள்ளது. 2,399 அடியை எட்டியதும் ரெட் அலெர்ட் விடப்படும். அதனால் இன்று அணை திறக்கப்பட வாய்ப்புள்ளது. இதை பார்க்கக் அங்கு ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி வருகிறார்கள். கடைசியாக 1992ல் அணை நிரம்பி திறக்கப்பட்டது. அதன்பின் 26 வருடங்கள் கழித்து இப்போதுதான் அணை திறக்கப்பட உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications