என்ன காதல்? யாருடன்?: அனுஷ்காவின் பெயரைக் கேட்டதும் டென்ஷன் ஆன கோஹ்லி
மும்பை: மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகை அனுஷ்கா சர்மா பற்றி கேட்டதும் கிரிக்கெட் வீரர் கோஹ்லி டென்ஷனாகிவிட்டார்.
கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், அவரது காதலியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவும் அண்மையில் பிரிந்துவிட்டனர். அதன் பிறகு அனுஷ்காவை சந்திப்பதை தவிர்த்து வருகிறார் கோஹ்லி.
இந்நிலையில் டிஸ்ஸாட் வாட்ச்சின் பிராண்ட் அம்பாசிடராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நிகழ்ச்சியில் கோஹ்லி கலந்து கொண்டார்.
|
மகிழ்ச்சி
டிஸ்ஸாட் வாட்ச்சின் பிராண்ட் அம்பாசிடராக நியமிக்கப்பட்டத்தில் பெரு மகிழ்ச்சி அடைவதாக கோஹ்லி தெரிவித்தார்.

பாலிவுட்
விலை உயர்ந்த டிஸ்ஸாட் வாட்ச்சை பாலிவுட்டில் யாருக்கு பரிசளிப்பீர்கள் என்று கேட்டதற்கு கோஹ்லி கூறுகையில், ஏன் பாலிவுட்டில் யாருக்காவது கொடுக்க வேண்டும். என் குடும்பத்தாருக்கு கொடுப்பேன். இந்த கேள்வி எங்கிருந்து வந்தது என்றே தெரியவில்லை. ஏன், கிரிக்கெட் வீரர் யாருக்காவது கூட வாட்ச்சை அளிப்பேன். எதற்காக இங்கு வந்துள்ளோமோ அதை மட்டும் கவனிப்போம் என்றார்.

காதல்
காதல் உறவு பற்றி கேட்டதற்கு கோஹ்லி கூறுகையில், என்ன உறவு? யாருடன்? நான் ஒன்றும் உறவு குறித்து ஆலோசனை வழங்குபவர் அல்ல. போய் அதற்கான நிபுணர்களிடம் கேளுங்கள் என்றார்.

ட்விட்டர்
அனுஷ்காவை பிரிந்த பிறகு கோஹ்லி அவரை ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்வதை நிறுத்திவிட்டார். அனுஷ்கா பற்றி பேச்சே எடுப்பது இல்லை.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications