அப்பாடா தேர்தல் ஓவர் – ஹாயாக தியேட்டரில் ”பேபி” படம் பார்த்த அரவிந்த் கெஜ்ரிவால்!
டெல்லி: டெல்லியின் சட்டசபை தேர்தல் முடிந்து, ஆரவாரங்களும் ஓய்ந்தபின்னர் அமைதியாக பாலிவுட் படமொன்றை பார்த்துள்ளார் ஆம் ஆத்மியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்.
டெல்லியில் சட்டசபை தேர்தல் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு முடிந்த பிறகு, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலானவை ஆம் ஆத்மிக்கு சாதகமாகவே வந்துள்ளன. இதனால் அக்கட்சியினர் மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று வரை காலை 6 மணிக்கே எழுந்து கட்சி விவகாரங்கள், தேர்தல் கூட்டங்கள், பிரச்சாரம் என ஓயாது அங்குமிங்குமாக ஓடிக்கொண்டிருந்த ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் படம் பார்த்து தன்னை ரிலாக்ஸ் செய்து கொண்டுள்ளார்.
சற்று டென்ஷனை குறைத்து தேர்தல் முடிவுகளுக்கு தயாராவதற்காக காசியாபாத்தில் உள்ள வேவ் சினிமாவில் லேட்டஸ்ட் பாலிவுட் படமான அக்ஷய் குமாரின் "பேபி" படத்தை பார்த்துள்ளார் கெஜ்ரிவால். இதை ஆம் ஆத்மி கட்சியே உறுதி செய்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications