கேரளாவில் மதுபான பார்கள் 30-ந் தேதி வரை செயல்பட சுப்ரீம் கோர்ட் அனுமதி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: கேரளாவில் மதுபான பார்கள் வரும் 30-ந் தேதி வரை செயல்பட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கேரளாவில் மதுவிலக்கை அமல்படுத்தும் வகையில் முதல் கட்டமாக 700 பார்களை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து பார் உரிமையாளர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதை நேற்று விசாரித்த உச்சநீதிமன்றம், 5 நட்சத்திர ஹோட்டல்களுக்கு மட்டும் பார் நடத்த அனுமதி கொடுப்பது ஏன் என்று கேரள அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த வழக்கின் விசாரணை மீண்டும் இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. இன்றைய விசாரணையின் முடிவில், மதுபான பார்களை மூட கேரள அரசு பிறப்பித்த உத்தரவுக்கு வரும் 30-ந் தேதி வரை இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
அதுவரை மதுபான பார்கள் நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
More From
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications