மாவோயிஸ்ட்களுக்கு பெயர்போன சத்தீஸ்கரில் வெற்றிக் கனியை பறிப்பது யார்?.. எக்சிட் போல் முடிவுகள் இதோ!
Subscribe to Oneindia Tamil
Recommended Video

சத்திஷ்கரில் வெற்றி யார் பக்கம் ?... வெளியானது கருத்து கணிப்பு முடிவு
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜகவே ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என ரிபப்ளிக் ஜன் கீ பாத் எக்சிட் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன.

90 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்தது. மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் நிறைந்துள்ள இந்த மாநிலத்தில் யார் வெற்றி காண்பர் என்பதை ரிபப்ளிக் ஜன் கீ பாத் எக்சிட் போல் வெளியிட்டுள்ளது.
ஏற்கெனவே ஆட்சியில் உள்ள பாஜகவே இந்த முறையும் ஆட்சியை பிடிக்கும். அக்கட்சி 40 முத்ல 48 தொகுதிகளில் வெற்றி பெறும். காங்கிரஸ் கட்சியோ 37 முதல் 43 இடங்களில் வெற்றி பெறும். இதர கட்சிகள் 5 முதல் 6 கட்சிகளில் வெற்றி பெறும் என்று எக்சிட் போல் முடிவுகள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications