சுதந்திர தின இனிப்புகளை உண்ட 48 மருத்துவர்கள் உடல்நலம் பாதிப்பு!
மும்பை: மும்பையில் சுதந்திர தினக் கொண்டாட்டத்தின்போது வழங்கப்பட்ட இனிப்புகளை உண்ட 48 மருத்துவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.
மும்பையில் உள்ள சியோன் பகுதியில் அமைந்துள்ள லோக்மான்யா திலக் அரசு மருத்துவமனையில் சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி கோலிவாடாவில் உள்ள மிட்டாய்க் கடையில் இருந்து இனிப்புகள் வாங்கப்பட்டு அங்குள்ள மருத்துவர்களுக்கு விநியோகித்தனர்.
அப்போது அந்த இனிப்புகளை உண்ட 24 பெண் மருத்துவர்கள் உள்பட 48 மருத்துவர்களுக்கு வாந்தி ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இனிப்புகள் காலவதியானதா, அல்லது வேறேதும் அலர்ஜியா என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை எற்படுத்தி உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications