அப்படியே எல்லா சாமியோட சாதி பெயரையும் சொல்லுங்களேன்.. யோகி ஆதித்யநாத்தை கலாய்க்கும் அகிலேஷ்
Recommended Video

லக்னோ : கடவுள்களின் சாதி பெயர்கள் அனைத்தையும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத் வெளியிட வேண்டும் என்று சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம், ஆல்வார் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசிய உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஹனுமனை தலித் என்று கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து லக்னோவில் செய்தியாளர்களை சந்தித்த சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவிடம் இது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், சில கடவுள்களின் சாதி பெயர்கள்தான் தெரிய வந்துள்ளன. இதுபோல் அனைத்து கடவுள்களின் சாதி பெயர்களையும் வெளியிட்டால் நன்றாக இருக்கும்.
அப்படி அவர் கூறினால் எனது சாதியை சேர்ந்த கடவுளை நான் வழிபடுவேன். 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது. குறிப்பாக, இந்த தேர்தல் முடிவை அளித்ததற்கு, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களின் மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
5 மாநில சட்டசபை தேர்தலில் சமாஜ்வாதியின் செயல்பாடு நன்றாக இல்லை. மத்தியப் பிரதேசத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே சமாஜ்வாதி வெற்றி பெற்றுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
-
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
ஒரே நாளில் 13 லட்சம் உறுப்பினர்கள்.. குவியும் ஆதரவு.. நன்றி தெரிவித்த அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார்












Click it and Unblock the Notifications