ராம்கோபால் வர்மாவுக்கு முதல்முறையாக அரசியல் பிடித்துள்ளதாம்: அதற்கு காரணம் ஒரு பெண்
ஹைதராபாத்: அஸ்ஸாம் மாநில பாஜக எம்.எல்.ஏ. அங்கூர்லதாவின் அழகை பார்த்து தற்போது தான் முதல் தடவையாக தனக்கு அரசியல் பிடித்துள்ளது என்று இயக்குனர் ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.
இயக்குனர் ராம் கோபால் வர்மா அண்மை காலமாக அவரின் படங்களை விட சர்ச்சைகளுக்காக தான் அதிகமாக பேசப்படுகிறார். ஏதாவது விஷயம் பற்றி ட்விட்டரில் கருத்து தெரிவித்து மக்களிடம் வாங்கிக் கட்டிக் கொள்வார்.
தற்போதும் அது தான் நடந்துள்ளது.
|
அங்கூர்லதா
அஸ்ஸாம் மொழிப் படங்களில் நடித்து வந்த அங்கூர்லதா தற்போது பாஜக எம்.எல்.ஏ.வாக உள்ளார். இந்நிலையில் அவர் உடற்பயிற்சி செய்யும் உடையில் இருந்த புகைப்படம் ட்விட்டரில் தீயாக பரவியது.

விளக்கம்
ட்விட்டரில் தீயாக பரவிய அந்த புகைப்படத்தில் இருப்பது நான் இல்லை. ஏதோ தவறு நடந்துள்ளது என்று அங்கூர்லதா விளக்கம் அளித்துள்ளார்.
|
சப்னா வியாஸ்
அந்த புகைப்படத்தில் இருப்பது அங்கூர்லதா இல்லை அது நான் என சப்னா வியாஸ் என்பவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த உண்மையை அனைவருக்கும் தெரிவிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
|
ராம்கோபால் வர்மா
ஒரு எம்.எல்.ஏ. இப்படி இருந்தால் நிச்சயம் நல்ல நாள் வந்துவிட்டது. நன்றி அங்கூர்லதாஜி, நன்றி மோடிஜி.. முதல் முறையாக எனக்கு அரசியல் பிடித்துள்ளது என ராம்கோபால் வர்மா ட்வீட்டி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
-
ஒரே நாளில் 13 லட்சம் உறுப்பினர்கள்.. குவியும் ஆதரவு.. நன்றி தெரிவித்த அண்ணாமலை! -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
தவெக ஆட்சியில்.. ஆணவப் படுகொலையை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வரப்படுமா? வன்னி அரசு விளக்கம்! -
திருவள்ளுவருக்கு காவி சாயமா.. கருப்பு சட்டையுடன் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற வைகோ அதிரடி கைது -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
நடக்காததை நடத்தி காட்டிய பாமக..அனைத்து கட்சிகளையும் ஒன்று சேர்த்த அன்புமணி! அரசியலில் அரிதான நிகழ்வு -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி












Click it and Unblock the Notifications