ஆக்ராவில் மோடி கூட்டம்: முசாபர்நகர் கலவரத்தை தூண்டிவிட்ட எம்.எல்.ஏக்களுக்கு பாராட்டு!
ஆக்ரா: முசாபர்நகர் கலவரத்தை தூண்டிவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்திருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் 2 எம்.எல்.ஏக்கள் ஆக்ராவில் நடைபெற்ற மோடி பொதுக்கூட்டத்தில் கெளரவப்படுத்தப்பட்டனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நரில் இருபிரிவினரிடையே மோதல் ஏற்பட்டு 49 பேர் பலியாகினர். பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக இடம்பெயர்ந்தனர்.

இந்த மோதலை தூண்டியதாக பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏக்கள் சங்கீத் சோம், சுரேஷ் ரானா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டமும் பாய்ந்தது. ஆனால் உள்ளூர் நீதிமன்றம் தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்தது.
இதைத் தொடர்ந்து இருவரும் ஜாமீனில் வெளிவந்தனர். ஜாமீனில் வெளிவந்த இருவரும் ஆக்ராவில் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் சிறப்பிக்கப்படுவர் என்று பாஜக அறிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று பிற்பகல் ஆக்ராவில் நடைபெற்ற பாரதிய ஜனதாவின் பொதுக்கூட்டத்தில் இரு எம்.எல்.ஏக்களும் சிறப்பிக்கப்பட்டனர். ஆனால் அப்போது மோடி கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்!












Click it and Unblock the Notifications