இனி ராபர்ட் வாத்ரா ஏர்போர்ட்டில் 'விஸ்க்குன்னு' வந்து போக முடியாது
டெல்லி: விமான நிலையங்களில் சோதனை செய்யப்படாமல் செல்வோரின் பட்டியலில் இருந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வாத்ராவின் பெயரை நீக்கப்படக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமான நிலையங்களில் நடக்கும் பல அடுக்கு சோதனைகளுக்கு உட்படாமல் செல்வோரின் பட்டியலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வாத்ராவின் பெயர் உள்ளது. இந்நிலையில் அந்த பட்டியலில் இருந்து வாத்ராவின் பெயர் நீக்கப்படக்கூடும் என்று விமான போக்குவரத்து துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கான உத்தரவை வரும் திங்கட்கிழமை பொறுப்பேற்கும் பாஜக தலைமையிலான அரசு பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விமான நிலையங்களில் சோதனைக்குட்படாமல் செல்லும் சாதாரன மனிதர் ராபர்ட் வாத்ரா மட்டுமே. அவரது பெயரை சோதனைக்குட்படாமல் செல்வோரின் பட்டியலில் சேர்க்கும் முடிவு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எடுத்தது.
தேர்தல் பிரச்சாரங்களில் கூட விமான நிலையங்களில் வாத்ராவை ஏன் சோதனை செய்வது இல்லை என்று தான் பாஜக கேட்டு வந்தது. மேலும் மேடைதோறும் வாத்ராவின் நில ஊழல் குறித்தும் பாஜக தாக்கி பேசியது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்.. தமிழ்நாடு 30 வருடம் பின்னோக்கி செல்லும்.. பரந்தூரை மூடிய விஜய்! -
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
பெங்களூரை பாருங்க பாஸ்! பரந்தூர் திட்டம் நிறுத்தப்பட்டால் தமிழ்நாடு இழக்கப்போவது என்ன? பெரிய லிஸ்ட்! -
பரந்தூர் ஏர்போர்ட் டிராப்? சென்னையை காவு கொடுக்க போகிறாரா விஜய்... நெட்டிசன் வெளியிட்ட பதிவு -
பரந்தூர் விமான நிலைய பணி நிறுத்தம்.. சிப்காட் பூங்கா அமைக்க முடிவு? விஜய்யின் மெகா திட்டம் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில்












Click it and Unblock the Notifications