டென்னிஸ் வீராங்கனை ஷீத்தலை திருணம் செய்தார் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: டென்னிஸ் வீராங்கனை ஷீத்தல் கவுதமுடன் இல்லற வாழ்க்கையில் காலடி எடுத்து வைத்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா.

மிகவும் எளிமையாக இந்த திருமணம் நடைபெற்றது. கிறிஸ்தவ முறைப்படி மோதிரம் மாற்றியும், இந்து முறைப்படி, தாலி கட்டியும் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது.
இர்பான் பதான், ஜூகி சாவ்லா உள்ளிட்ட ஒரு சில பிரபலங்கள் திருமணத்தில் பங்கேற்று மண மக்களை வாழ்த்தியுள்ளனர். பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் வழியாக இந்த தகவல் வெளியே வந்துள்ளது.
More From
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி












Click it and Unblock the Notifications