ஆந்திரா சட்டசபையின் முன் தர்ணா- மயங்கி விழுந்த நடிகை ரோஜா மருத்துவமனையில் அனுமதி
ஹைதராபாத்: ஆந்திர சட்டசபையின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏவும், முன்னாள் நடிகையுமான ரோஜா மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு தேசம் எம்.எல்.ஏக்களை அவதூறாக பேசியதாக நடிகையும், எம்.எல்.ஏவுமான ரோஜா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த ஹைதராபாத் கோர்ட், ரோஜாவின் சஸ்பெண்ட்டிற்கு தடை விதித்தது.

இதனையடுத்து ரோஜா நேற்று சட்டசபைக்கு சென்றார். ஆனால் கோர்ட் உத்தரவை ஏற்க மறுத்து, ரோஜா சட்டசபை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில், இன்றும் ரோஜாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் சட்டசபை முன் அமர்ந்து ரோஜா தர்ணா போராட்டம் நடத்தினார். அப்போது அவர் மயங்கி விழுந்தார். இதனையடுத்து ரோஜா ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications