நடிகை ரூபா கங்குலி ராஜ்யசபா எம்.பி.யாக நியமனம்
டெல்லி: புகழ்பெற்ற தொலைக்காட்சித் தொடரான மகாபாரதத்தில் திரௌபதியாக நடித்த நடிகையும் பாஜக பிரமுகருமான ரூபா கங்குலி மாநிலங்கவை எம்பி பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜகவைச் சேர்ந்த சித்து, சமீபத்தில் தனது மாநிலங்களவை எம்பி பதவியை ராஜினாமா செய்தார். பாஜகவை விட்டும் அவர் வெளியேறி விட்டார். சித்து வகித்த எம்பி பதவி காலியாக இருந்தது. இந்த இடத்துக்கு தற்போது ரூபா கங்குலியை, மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது

மேற்கு வங்கத்தை சேர்ந்த பிரபல நடிகை ரூபா கங்குலி. இவர் கடந்த 1988ம் ஆண்டு தூர்தர்ஷனில் ஒளிபரப்பான மகாபாரதம் தொலைக்காட்சித் தொடரில் திரௌபதியாக நடித்து லட்சக்கணக்கான மக்களை கவர்ந்தவர். பல இந்தி மற்றும் வங்காள மொழி நாடகங்கள், திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து, மேற்கு வங்காளத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications