பெங்களூர் குண்டுவெடிப்பு குறித்து தகவல் கொடுத்தால் ரூ10 லட்சம் பரிசு: கர்நாடகா அரசு
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: குண்டுவெடிப்பு குறித்து தகவல் கொடுத்தால் ரூ10 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று கர்நாடகா அரசு அறிவித்துள்ளது.
பெங்களூர் சர்ச் சாலையில் நேற்று இரவு குண்டுவெடித்ததில் சென்னையைச் சேர்ந்த பெண் பவானி உயிரிழந்தார். மேலும் மூவர் படுகாயமடைந்தனர்.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு அல் உம்மா அல்லது சிமி அமைப்புதான் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு கர்நாடகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போது தேசியப் புலனாய்வு அமைப்பினரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பெங்களூர் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து தகவல் கொடுப்பவருக்கு ரூ10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று கர்நாடகா அரசு அறிவித்துள்ளது.
More From
-
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications