For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூ.11,400 கோடி மோசடி: பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளைக்கு சீல் வைப்பு

ரூ11, 400 கோடி மோசடி செய்யப்பட்ட பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளைக்கு சிபிஐ அதிகாரிகள் சீல் வைத்தனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    ரூ.11,000 கோடி மெகா மோசடியில் ஈடுபட்ட பஞ்சாப் நேஷனல் வங்கி

    மும்பை: ரூ.11,400 கோடி மோசடி செய்த நீரவ் மோடிக்கு வங்கி கிளையில் இருந்தே உத்தரவாதம் தரப்பட்டதால் மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளைக்கு டிபிஐ சீல் வைத்தது.

    பஞ்சாப் நேஷனல் வங்கியில் குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடி சர்வதேச வங்கிக் கிளைகளில் கடனீட்டு பத்திரங்களின் மூலம் ரூ 11,400 கோடி கடன் பெற்றுவிட்டு ஏமாற்றியது தெரியவந்துள்ளது.

    Rs. 11,400 crore scam: Mumbai Punjab National Bank branch sealed

    இதை புதிதாக பொறுப்பேற்ற வங்கி அதிகாரி ஒருவர் கண்டறிந்தார். இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தவுடன் நீரவ் மோடி தலைமறைவாகி வெளிநாட்டுக்கு தப்பிசென்றுவிட்டார். இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

    இந்நிலையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கின்பேரில் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ரூ.11, 400 கோடி மோசடி செய்த நீரவ் மோடிக்கு வங்கி கிளையில் இருந்தே உத்தரவாதம் வழங்கப்பட்டது.

    இதையடுத்து மும்பை எம்சிபி பிரேசி ஹவுஸ் பகுதியில் உள்ள அந்த வங்கிக் கிளைக்கு சிபிஐ அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    English summary
    CBI department which investigates the Punjab National Bank's scam, seals the Mumbai branch.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X