ஹைதராபாத்தில் 2,000 ரூபாய் கள்ள நோட்டுக்களை அச்சடித்த 6 பேர் கைது
ஹைதராபாத் அருகே 2000 ரூபாய் கள்ளநோட்டுகளை அச்சடித்தாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே புதிய 2,000 ரூபாய் கள்ள நோட்டுக்களை அச்சடித்த 6 பேர் கொண்ட கும்பல் போலீசார் கைது செய்தனர்.
ஹைதரபாத் அருகே உள்ள இப்ராஹிம்பட்டிணம் என்ற இடத்தில் சிலர் கள்ள ரூபாய் நோட்டுகளைத் அச்சடிப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அங்கிருந்த ஒரு வீட்டைச் சுற்றி வளைத்தனர்.

அங்கு ஆய்வு செய்ததில் மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 2 லட்சத்து 22 ஆயிரத்திற்கும், மற்ற ரூ100, ரூ50 உள்ளிட்ட சில பழைய ரூபாய் நோட்டுகளும் இருந்தன. அவை அனைத்தும் கள்ள நோட்டுகள் என்பது தெரியவந்தது. காவல்துறையினர் அவற்றை கைப்பற்றினர்.
மேலும், கள்ள நோட்டுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட ஜெராக்ஸ் மிஷினும் பறிமுதல் செய்யப்பட்டது. கள்ள நோட்டுகளைத் தயாரித்ததாக 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தப்பியோடிய 2 பேரை தேடி வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications