நாட்டின் அனைத்து பிரச்சனைகளுக்கும் ஆர்.எஸ்.எஸ். கொள்கைளால் மட்டுமே தீர்வு... நிதின் கட்காரி 'பொளேர்'
நாட்டில் நடக்கும் சமூக பிரச்சனைகள் அனைத்திற்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தங்களால் மட்டுமே தீர்வு தரமுடியும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.
மும்பை: நாட்டில் நடக்கும் சமூக பிரச்சனைகள் அனைத்திற்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தங்களால் மட்டுமே தீர்வு தரமுடியும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.
மும்பையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் நிதின் கட்காரி பேசியதாவது:
பொருளாதாரம், தேசியவாதம், உடல் நலம், கல்வி ஆகிய அனைத்திலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தம் பிரதிபலிக்கிறது. சமூக பிரச்சனைகள் அனைத்திற்கும், ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்கள் மூலமாகத்தான் தீர்வு கிடைக்கும்.

மார்க்ஸியம், சோசலிசம் உள்ளிட்ட கொள்கைகள் தோல்வியடைந்துவிட்டன. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சமூக பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் உலகத்திற்கே வழிகாட்டுகின்றன.
ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம், இந்துத்துவா கொள்கையையும் உள்ளடக்கியது. ஆர்.எஸ்.எஸ். தொடர்பாக சமூகத்தில் நிலவும் எதிர்மறை கருத்துகளை மாற்றும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
கல்வி, சுகாதாரம். ஆளுமை, மேம்பாடு, நாட்டுக்காக புரிந்த சேவை ஆகிய ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சிறந்த அம்சங்களை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.
இவ்வாறு நிதின் கட்காரி கூறினார்.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications