ஆர்.எஸ்.எஸ். தலைமைஅலுவலகம், மோகன் பகவத்துக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு!
டெல்லி: ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகம், அதன் தலைவர் மோகன் பகவத்துக்கு மத்திய அரசு இசட் பிளஸ் பாதுகாப்பு அளித்துள்ளது.
மோகன் பகவத்துக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருந்து வருகிறது. இதனையடுத்து அவருக்கும் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்துக்கும் மகாராஷ்டிரா மாநில அரசு தகுந்த பாதுகாப்பு அளித்து வருகிறது. ஆனால் மோகன் பகவத்துக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஓராண்டுக்கு முன்பே கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்க உள்துறை அமைச்சகம் தற்போது உத்தரவிட்டு உள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு பணியை மகாராஷ்டிரா மாநில போலீசாரிடம் இருந்து இசட் பிளஸ் பாதுகாப்பு பணியை மேற்கொள்ளும் மத்திய தொழில் பாதுகாப்பு படை கமாண்டோக்கள் ஏற்றுள்ளனர்.
இவர்கள் மோகன் பகவத்தின் வீடு மற்றும் அவர் செல்லும் இடங்களுக்கு அதிநவீன ஆயுதங்களுடன் சென்று பாதுகாப்பு அளிப்பர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications