கம்பு ரொட்டியும் கிச்சடியும்... மோடிக்கு பிடித்த உணவு: 24 மணிநேரமும் வேலைதான்! #HappyBdayPMModi
டெல்லி: பிரதமர் நரேந்திரமோடிக்கு பிடித்து உணவு கம்பு ரொட்டியும் கிச்சடியும் என்றும் தனது வீட்டு சாப்பாட்டுச் செலவுக்கு சொந்த காசையே பயன்படுத்துகிறார்; அரசு பணத்தில் செலவிடுவதில்லை என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பிரதமர் அலுவலகம் இந்த பதிலைத் தந்துள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பிரதமர் அலுவலகம் அளித்துள்ள பதில்கள் :
கேள்வி: பிரதமருடைய வீட்டுச் சமையலுக்கான செலவை யார் செய்கிறார்கள்?
பதில்: பிரதமரின் வீட்டில் சமையலுக்காக செலவிடப்படுவது அவருடைய சொந்தப் பணமே; அரசு பணம் அல்ல.
கேள்வி: பிரதமருக்கு பிடித்தமான உணவு எது?
பதில்: அவருடைய சமையல்காரர் தயாரிக்கும் கம்பு ரொட்டியும் கிச்சடியும் அவருக்கு மிகவும் பிடிக்கும்.
கேள்வி: மோடி எத்தனை நாள் விடுமுறை எடுத்திருக்கிறார்?
பதில்: பிரதமர் பதவி ஏற்றதிலிருந்து ஒரு நாள் கூட விடுமுறை எடுத்தது இல்லை.
கேள்வி: பிதரமர் எத்தனை மணி நேரம் பணியாற்றுகிறார்?
பதில்: பிரதமர் 24 மணி நேரம் பணியில் இருக்கிறார்.
கேள்வி: பிரதமரின் வீட்டில் உள்ள இன்டர்நெட் இணைப்பின் வேகம் என்ன?
பதில்: 34 Mbps
கேள்வி: பிரதமரின் சமூக வலை தளஙகளை யார் கையாள்கின்றனர்?
பதில்: அவருடைய சொந்த பெயரில் உள்ள சமூக வலைதளங்களை அவரே கையாளுகிறார். பிரதமர் அலுவலகத்தின் பெயரில் உள்ள சமூக வலை தளங்களை பிதரமர் அலுவலகம் கையாளுகிறது.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications