நலமுடன்தான் இருக்கிறார் தாவூத்...கூட்டாளி சோட்டா ஷகீல் விளக்கம்
இந்திய அரசுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மாரடைப்பால் காலமானார் என்று பரவிய செய்தி பொய்யானது என்றும்,தாவூத் நலமுடன்தான் உள்ளார் என்றும் கூட்டாளி சோட்டா ஷகீல்
டெல்லி: நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் இறந்து விட்டதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை என்றும் தாவூத் இப்ராஹிம் நலமாகத்தான் உள்ளார் என்றும் தாவூத் கூட்டாளி சோட்டா ஷகீல் ஆங்கில ஊடங்கங்ளுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் தாவூத் இப்ராஹிம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.

இந்நிலையில், இது தொடர்பாக கராச்சியில் டிவி ஒன்றிற்கு போன் மூலம் பேட்டி அளித்த தாவூத்தின் நெருங்கிய கூட்டாளியான சோட்டா ஷாகில், இந்த செய்திகள் அனைத்தும் பொய்யானவை. அனைத்தும் வதந்தி. தாவூத் நல்ல உடல் நலத்துடன், நலமாகவே உள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.
மும்பை குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட தாவூத் இப்ராஹிம் இந்திய அரசிடம் இதுவரை சிக்கவில்லை.இதனால் தாவூத்தை இந்திய அரசு தீவிரமாகத் தேடிவருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications